Page 2 of 3
“சரிதான்… ஆனால் நட்பு என்பது நிலை மாறி விட்டதே. அவளுடைய குரலில் மாற்றம் தெரிகிறது. என்னை காணாத தவிப்பு… பயம் தெரிகிறது”
“சீக்கிரம் இதற்கு ஒரு முடிவு தெரிய வேண்டும்” அஜின் அலுப்புடன் சொன்னான்.
மின்வரோ!
ஹனிகா தன்னுடைய உடமைகளை பேக்கிங் செய்து கொண்டிருந்தாள். நௌமிகா அவளிடம் பேசிக் கொண்டே இருந்தாள்.
“என்ன ஹனிகா… நீ எங்களை விட்டுட்டு போயிட்டா…எங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ை ஒளியாண்டுகள் விரைவில்தான் செல்கிறது. எனவே அது அதிக தொலைவு செல்லாது. இந்த காலக்ஸியை தாண்டி செல்லாது.”
“இந்த காலக்ஸியின் மேப்தான் நம்மிடம் உள்ளதே. அதில் நைதியாஸ் என்றொரு கிரகம் இல்லையே”