ஜன்னல் வழியே தெரிந்த கொய்யா மரத்தின் மேலே அவசரமாய் ஒரு அணில் ஏறியது ,சற்றே தன் வாலை தூக்கியபடி கீச் கீச் என்று ஒரே சத்தம் ,
சற்று ஏறுவது ,சற்று நிற்பது மறுபடி ஏறுவது என்று மாற்றி மாற்றி செய்தது ,ஆனாலும் இடைவிடாமல் கீச் சத்தம் ,
காக்காயோ ,பூனையோ ஏதோ ஒன்று அருகில் இருக்கிறது , ... ிட
சற்று அவகாசம் கிடைக்கும் போதெல்லாம் ,கீரை வாங்கி இதை செய்வதை வழக்கமாக கொண்டாள் .
அப்படியே தங்களுக்கு கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார்
This story is now available on Chillzee KiMo.
...About the Author
Chitra
Latest Books published in Chillzee KiMo
Completed Stories
On-going Stories
Other Latest articles:
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
sashi indha Sunday sita-va meet panuvangala