Page 2 of 3
“ஆபீஸ்குன்னு அவசர அவசரமா கிளம்பினீங்களே, இப்போ ஏதாவது சாப்பிடுறீங்களா??? இன்னைக்கு குக் செய்யலை நேத்து செய்தது இருக்கு... உங்க அண்ணா அண்ணி, இல்லாததால மீதி வந்திருச்சு...”
“அதெல்லாம் வேண்டாம் மஞ்சு... இங்கேயே உட்கார் நாம இரண்டு பேரும் பேசிட்டு இருக்கலாம்...”
அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டு கட்டிலின் ஓரத்தில் சாய்ந்து அவள் அமர, அவள் மடியில் தலை வைத்து படுத்துக் க
...
This story is now available on Chillzee KiMo.
...
படி, மீண்டும் உரிமையுடன் அவளின் மடியில் படுத்துக் கொண்டான் மனோஜ்...
“அம்மா, ஜோதி பத்தி எல்லாம் ரொம்ப யோசிக்காதே மஞ்சு. அவங்க கோபம் எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்! எல்லாம் சரியா போகும்...”