Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 07 - சுபஸ்ரீ - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 07 - சுபஸ்ரீ

Ringa ringa roses

னிதர்களின் திட்டங்களைப் பற்றி விதிக்கு என்றுமே கவலை இல்லை. நீ எப்படி வேண்டுமானாலும் திட்டம் தீட்டு ஆனால் என் சொற்படி தான் நடந்தாக வேண்டும் என்று எக்காளமிடும். அதை மனிதர்கள் என்றுமே அறிய வாய்ப்பில்லைதான்.

ஆதரவற்று இருந்த டூ மற்றும் த்ரி ஸ்பேடை . . ஏ ஸ்பேட் சந்தித்து ஆதரவு கரம் நீட்ட . . ஏக மகிழ்ச்சியானாள் மதியழகி. “நான் வின் . . கேம் ஓவர்என குழந்தையைப் போல குதூகலித்து தன் கையில் உள்ள கார்டுகளை ஜோடி சேர்த்து கீழே வைத்தாள். அவள் எதிரே அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான் கணேஷ்.

நீ எதோ திள்ளுமுள்ளு பண்ணியிருக்க . . ஒத்துக்க மாட்டேன்என தன் கையில் உள்ள கார்டுகளை கீழே போட்டவன் அவளுடையதை ஆராய்ந்தான்.

இன்னொரு கேம் ஆடலாம்என்றாள்

நான் வர்லஎன்றான் முகத்தை உர்ர்னெ வைத்தபடி

அந்த பயம் இருக்கட்டும் . . எப்படியும் தோக்கப் போறஎன்றாள்

இந்த சீட்டாடத்த  கண்டுபிடிச்சவனஎன முணுமுணுத்தான்  

கண்டுபிடிச்சது ஒரு அமைச்சர்பதில் வந்தது

அமைச்சரா?” கேள்வியுடன் அவளை பார்க்க

ஒரு ஊர்ல ஒரு ராஜா . . .” என ஆரம்பித்தவளை

ரீல் விடாதடிஎன்றவனை கண்டுக் கொள்ளாமல்

அந்த ராஜாக்கு பைத்தியம் பிடிச்சிப் போச்சு. எந்த ஒரு விஷயத்துலயும் கவனம் செலுத்தாம இருந்தான். அவனுடைய அமைச்சர் ராஜா ராணி மந்திரி போல கார்ட்ல படமா வரைந்தான். அதை ஒரு விளையாட்டா மாத்தி மாத்திக் கொடுத்தான். அப்புறம் நம்பர்ஸ் சேர்த்தான். ராஜாக்கு பைத்தியம் தெளிஞ்சி நல்லா ஆயிட்டாரு

பார்ரா . . ராஜாக்கு பைத்தியம் சரியாயிடுச்சி . . ஆனா மத்தவங்களுக்கு சீட்டாட்ட பைத்தியம் பிடிச்சிடுச்சிகணேஷ் கூற

ஆமா எத்தனையோ பேரு அதிலையே முழ்கி வாழ்க்கையே இழந்துட்டாங்க . . டைமண்ட் வைரத்தையும், ஹார்ட் இருதயத்தையும், ஸ்பேட் மண்வெட்டியையும், கிளாவர் பிரண்டைத் தண்டு இலையையும் குறிக்குமாம்.

சீட்டாட்டத்தினால் தன்னிடம் உள்ள வைரம் போன்ற பொருட்கனை இழப்பான். இதனால் மனம் நொந்து இதயம் வெடித்து சாவான். மண் வெட்டியால் குழித் தோண்டி அவனை புதைக்க நேரிடும். அங்கே பிரண்டை செடி வளர்ந்து வரும்”  சீட்டாட்டத்த பத்தி யாரோ சொன்னது என முடித்தாள்.

கண்டிப்பா இதை எழுதியவன் விளையாடி நொந்து போயிருப்பான். என்ன கார்ட் கையில இருக்கோ அதை வெச்சிதான் விளையாட முடியும்.” என்ற கணேஷ் கூற்றை

இல்ல கணேஷ் நமக்கு சரியான செட் அமையலனா வேற மாதிரி கார்டை மாத்தி ஜெயிக்க முயலனும். வாழ்க்கையில நம்ம பாதை சரியா அமையலனா வேற பாதை தேர்ந்து எடுக்கிறதில்லையா? அப்படிதான் இதுவும்என மாற்றினாள்.

வெற்றி ஒரு ருசியான போதை கணேஷ் அதை ஒருமுறை அனுபவிச்சா . . திரும்ப திரும்ப ருசிக்க கேட்கும். அது தான் இங்க நிறைய பேரை கட்டிப் போடுதுஎன்றாள்.

எனக்கு பசிக்குது மதிஎன டைனிங் டேபிளை நோக்கி போனான் அதற்கு மேல் சீட்டாட்டத்தைப் பற்றி பேச அவனுக்கு விருப்பமில்லை.

அவன் பின்னால் சென்று “என் வருங்கால மாமியார் என்ன சொன்னாங்க?” கேட்டாள்

நத்திங் ஸ்பெஷல்என சாப்பாட்டு தட்டை எடுத்தான்.

நீ திருச்சில இருந்து வந்த்துல இருந்து எதுவுமே சொல்லலஎன்றாள் ஆர்வமாக பதிலை எதிர்நோக்கியபடி

அவளிடம் என்ன சொல்வது என புரியாமல் “சாப்பாடு போடு . . பசிக்குதுஎன்றான்

குடிகாரன் மகள் பின்னால போகாதனு சொன்னாங்களா?” அவள் குரலில் ஸ்ருதி இறங்கி இருந்தது.

இல்ல . . அது

நீ உங்க அம்மா சொல்ற மாதிரியே . .” என அவள் முடிப்பதற்குள் அவன்  உஷ்ணமாய் முறைக்க

நீ உங்க அம்மா சொல்ற மாதிரி எதாவது தேன்மொழி கனிமொழினு கல்யாணம் பண்ண . . கொன்னுடுவேன் ராஸ்கல்என அருகில் வந்தவள் அவன் கைகளை பற்றிஇந்த கை எனக்கு மட்டும்தான் தாலி கட்டணும்என்றாள்.

அந்த நொடி அவன் இரண்டு கைகளையும் தன் கழுத்தை சுற்றி மாலையாக பாவித்து அணிந்து பின்னிருந்த கண்ணாடியில் பார்த்தாள்.

அவளின் ஒவ்வொரு செயலையும் ரசித்தபடி அவனும் புன்னகையோடு அவளை இன்னமுமாய் அணைத்தபடி கண்ணாடி வழியே அவளை  பார்த்தவன் இந்த உலகத்துலயே கல்யாணத்துக்கு முன்னாடியே மாமியார் மருமக சண்டை போடறது நீங்க ரெண்டு பேருதான்

மாமியாரும் மருமகளும் சண்டை போடலனா லைப் போர் அடிக்கும்

அவன் பதில் பேசாமல் அவள் கழுத்தில் இதழ் பதிக்க முயல . . அவளுள் ஆயிரம் இன்ப மின்சாரம் பரவ அம்ம்மாஎன நகர்ந்தாள் சிவந்த முகத்துடன்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Subhasree

Subhashree's popular stories in Chillzee KiMo

  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Suzhalum marmamSuzhalum marmam

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 07 - சுபஸ்ரீSubhasree 2019-07-14 13:50
Quoting Adharv:
:eek: :eek: achacho what is this sis :sad: Ivangalai yen sikavachinga pa steam Cute ah start seithu ippadi terror ana idathila vittutu poitingale ji :o Yaru vandhu ivangalai kapthuvanga :Q: Already ganesh enoda soga kadhai-i kelunganu irukaru….idhula indha pudhu prichanai vera steam
card game info was interesting and adhai ninga sonna vidham innum interesting :D
Yes, oru vatti vettri-oda rusi kandukonda we feel like tasting again and again!! semma interesting epi sis :clap: :clap: indha thik thik feel-landhu engalai save panungal ji......hope you will save this poor girl from this trap :yes: :yes:

thank you!!

Thanks for the comment Adharv sis :-)
varum epi galil vidai terium :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 07 - சுபஸ்ரீmadhumathi9 2019-07-13 15:25
facepalm oh oh idhu enna pudhu pirachinai? Mathikku idhil enna thodarbirukku :Q: waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 07 - சுபஸ்ரீSubhasree 2019-07-14 13:54
Quoting madhumathi9:
facepalm oh oh idhu enna pudhu pirachinai? Mathikku idhil enna thodarbirukku :Q: waiting to read more. :thnkx: 4 this epi. :GL:

Thanks a lot Madhumathi sis :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 07 - சுபஸ்ரீJaya Lakshmy 2019-07-12 12:17
super nice story.. I m reading this story regularly... unpredictable scenes.. amazing very interesting to read.. pls continue to give more stories like this in future
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 07 - சுபஸ்ரீSubhasree 2019-07-14 13:53
Quoting Jaya Lakshmy:
super nice story.. I m reading this story regularly... unpredictable scenes.. amazing very interesting to read.. pls continue to give more stories like this in future

Thank you so much Jaya Lakshmi mam. :-)
Happy to read your comment. :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 07 - சுபஸ்ரீDurgalakshmi 2019-07-11 14:23
Ganesh mathi moments is so lovely :dance:
info abt cards (y)
mathi ai yaar kapatruvaar?
eagerly waiting for next epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 07 - சுபஸ்ரீSubhasree 2019-07-14 13:52
Quoting Durgalakshmi:
Ganesh mathi moments is so lovely :dance:
info abt cards (y)
mathi ai yaar kapatruvaar?
eagerly waiting for next epi

Thank you so much Durga :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 07 - சுபஸ்ரீJanaki 2019-07-11 12:33
Oh God :sad:
Mathi mattitangaley
ippo enna aagum? :Q:
Ganesh help seyya mudumaa?
a bit of thrilling epi suba
Intresting :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 07 - சுபஸ்ரீSubhasree 2019-07-14 13:51
Quoting Janaki:
Oh God :sad:
Mathi mattitangaley
ippo enna aagum? :Q:
Ganesh help seyya mudumaa?
a bit of thrilling epi suba
Intresting :clap:


Thanks a lot Janaki :-) for your comment.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 07 - சுபஸ்ரீAdharv 2019-07-11 11:34
:eek: :eek: achacho what is this sis :sad: Ivangalai yen sikavachinga pa steam Cute ah start seithu ippadi terror ana idathila vittutu poitingale ji :o Yaru vandhu ivangalai kapthuvanga :Q: Already ganesh enoda soga kadhai-i kelunganu irukaru….idhula indha pudhu prichanai vera steam
card game info was interesting and adhai ninga sonna vidham innum interesting :D
Yes, oru vatti vettri-oda rusi kandukonda we feel like tasting again and again!! semma interesting epi sis :clap: :clap: indha thik thik feel-landhu engalai save panungal ji......hope you will save this poor girl from this trap :yes: :yes:

thank you!!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top