Page 2 of 5
சினேகா அவனின் டெஸ்க் நோக்கி செல்லவும்,
“சினேகா, அங்கே வேண்டாம், இப்படி இந்த ஷோஃபாவில் உட்கார்ந்து பேசலாம். பர்சனல் விஷயம்... அதான்...”
மீண்டும் அவன் பக்கமாக ஆச்சர்யப் படும் பார்வை ஒன்றை வீசினாள் சினேகா!
அவளினுள் ஓடும் கேள்விகளின் அறிகுறியாக விழிகள் சுருங்கி, புருவங்கள் இரண்டும் எழிலாய் வளைந்து நாசியின் மேல மெல்லிய கோபுரம் போன்ற தோற்றத்தைக் கொடுக்க..
...
This story is now available on Chillzee KiMo.
...
துக் கொண்டு தள்ளி அமர்ந்திருப்பது அவனுக்கு ரொம்பவே கடினமாக இருந்தது!!!!
இது மாதிரியான உணர்வுகள் அவனுக்குப் புதிது!
யாரையுமே தேவைக்கு அதிகமாக ஒரு வினாடியும் அவன் பார்த்ததில்லை...