Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 4 - 8 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
Pin It

தொடர்கதை - கிபி டு கிமு - 07 - சுபஸ்ரீ

Kipi to kimu

ன் இதயம் கவர்ந்த கிமு,

உன் மடல் கண்டு அகமும் முகமும் மலர்ந்தேன்.

அதிகாலை ஆதவன் கிரணங்களினால் பனி மறைந்து பார்வை தெளிவானதுப் போல். இங்கே பல வினாக்களுக்கு விடை எட்டிப் பார்க்க தொடங்கியுள்ளது.

இதுக்கு மேல தூய தமிழ் தெரியாது கிமு. ஆளவிடு.

உன் லெட்டர்ல குறிப்பிட்ட டூடுல்ஸ் பாத்து எனக்கு ஹார்ட் அட்டாக் வராத குறைதான் போ. நானும் சில சமயம் இப்படி கிறுக்குவன். (கிரையிங் ஸ்மைலி)

விஷயத்துக்கு வரேன் சீனியர்ஸ் மீட்டிங்க்கு போனேன். எப்பவும் போல மரண மொக்க. போன வருஷம் மீட்டிங் போனவங்கல நாங்க கலாய்ச்சோம். இப்ப எங்கள கலாய்கிறாங்க. இதுதான் கர்மா போல.

பெட்ரோல் பங்க்ல பெட்ரோலுக்கு வெயிட் பண்ற ஆட்டோ மாதிரி அரவிந்த் என்னையே பாத்துக்கிட்டு இருந்தான். கொஞ்ச நேரம் கவனிக்காத மாதிரி நடிச்சேன்.

அப்புறமா ஓவர் ஏக்டிங் உடம்புக்கு ஒத்துவராதுனு நானே வலிய போய் அரவிந்த்கிட்ட பேசி தேவையில்லாத நோட்ஸ் கேட்டேன். கேட்டதும் அவன் முகத்த பாக்கணுமே. அப்படி ஒரு வலிஷல் (தலையில் அடித்துக் கொள்ளும் ஸ்மைலி).

இதுவரை எத்தன லவ் லெட்டர் எழுதியிருக்கனு அவன்கிட்ட சும்மா போட்டு வாங்கினேன். அவன் வாழ்க்கையில லவ் லெட்டரே எழுதினது இல்லயாம். இவன் நல்லவன? கெட்டவனா? .  டொன்டொன் டொய் (அவ்ளோதான் பேக் கிரௌண்ட் மியூசிக் லெட்டர்ல போட முடியும்).

கொஞ்ச நேரம் அவன்கிட்ட பேசினதுல . . நிச்சயமா அவன் லெட்டர் எழுதலனு தெரியுதுபா.

அவன் கைஎழுத்து மேட்ச் ஆகல. சோ சேட். சரி என்ன பண்றது. அடுத்த கட்ட நடவடிக்கையில இறங்கவேண்டியதுதான்.

மூணாவது சரவணன் பேரு சொன்னேன் இல்லயா? சரவணன் தம்பி விமலும் என்னோட தம்பியும் கிளாஸ்மேட்ஸ். ரெண்டு பேரும் திக் பிரெண்ட்ஸ். ஆனா எனக்கு இந்த லவ் கம் மிரட்டல் லெட்டர் வந்ததும். என் தம்பி விமலோட சரியா பேசறதில்ல.

அப்படியெல்லாம் இருக்காதனு நான்தான் அட்வைஸ் பண்ணினேன். விமல் ரொம்ப நல்ல பையன் அவன் அண்ணன் மாதிரி இல்ல. என் தம்பி விமல் வீட்டுக்கு போனான். நான் போனு சொன்னதைவிட அங்க வீட்ல எதாவது க்ளு கிடைக்குதானு பாக்கதான்.

விமல் ரூம்ல ஒரு பேப்பர் கீழ விழுந்திருக்கு. அது டெபிட் கார்ட் யூஸ் பண்ணதுகான பில். அதுல இருந்த சிக்னேசர் அச்சு அசலா எனக்கு வந்த பேப்பர்ல இருந்த கைஎழுத்து மாதிரி இருந்தது. என் தம்பிதான் அந்த லெட்டரை பாத்திருக்கானே அதனால அவனுக்கும் கைஎழுத்து

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Subhasree

Subhashree's popular stories in Chillzee KiMo

  • Kadhal CircusKadhal Circus
  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Suzhalum marmamSuzhalum marmam

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - கிபி டு கிமு - 07 - சுபஸ்ரீDurgalakshmi 2019-08-04 08:25
Nice epi :clap:
Saravanan thavarai etru kolvana
Kipi eppadi handle Panna poranga.
Eagerly waiting for next epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிபி டு கிமு - 07 - சுபஸ்ரீSubhasree 2019-08-05 11:06
Quoting Durgalakshmi:
Nice epi :clap:
Saravanan thavarai etru kolvana
Kipi eppadi handle Panna poranga.
Eagerly waiting for next epi.

:thnkx: Durga
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிபி டு கிமு - 07 - சுபஸ்ரீmadhumathi9 2019-08-03 13:44
:clap: oru vazhiya aal yaarnnu kandu pidiththuvittaargal polirukku.al vanthu enna solraangannu paarppom.nice epi. (y) waiyinh to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிபி டு கிமு - 07 - சுபஸ்ரீSubhasree 2019-08-05 11:05
Quoting madhumathi9:
:clap: oru vazhiya aal yaarnnu kandu pidiththuvittaargal polirukku.al vanthu enna solraangannu paarppom.nice epi. (y) waiyinh to read more. :thnkx: 4 this epi. :GL:

Thanks Madhumathi :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிபி டு கிமு - 07 - சுபஸ்ரீAdharv 2019-08-03 09:45
Interesting update sis 👏👏👏👏 yogasana information are very much true :yes: kp situation-a panic agamal cool aga move panuvadhu superb (y) waiting to see if sarvanan is the real blacksheep :Q: anyone can imitate ones hand writing isn't it!! Let me wait and watch. Thank you and keep.rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிபி டு கிமு - 07 - சுபஸ்ரீSubhasree 2019-08-03 12:06
Quoting Adharv:
Interesting update sis 👏👏👏👏 yogasana information are very much true :yes: kp situation-a panic agamal cool aga move panuvadhu superb (y) waiting to see if sarvanan is the real blacksheep :Q: anyone can imitate ones hand writing isn't it!! Let me wait and watch. Thank you and keep.rocking.

Yes, viraivil teriya varum Adharv :-)
Thank you so much for your comment. :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிபி டு கிமு - 07 - சுபஸ்ரீJanaki 2019-08-03 08:54
Lovely epi Suba
Saravanan than letter ezthinatha?
Kali naku info super .. really unknown.
Kimu reply kaga waiting.
Thanks for a good epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிபி டு கிமு - 07 - சுபஸ்ரீSubhasree 2019-08-03 12:05
Quoting Janaki:
Lovely epi Suba
Saravanan than letter ezthinatha?
Kali naku info super .. really unknown.
Kimu reply kaga waiting.
Thanks for a good epi.

Thanks a lot Janaki :-) :thnkx: for your comment.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிபி டு கிமு - 07 - சுபஸ்ரீரவை 2019-08-03 08:02
காலை வணக்கம், சுபஶ்ரீ! பொழுது கலகலப்பாக விடிந்துள்ளது, கி.மு.கி.பி.படித்து சுவைத்ததால்! மிக்க நன்றி! பல்சுவை நிரம்பி வழியுது! நகைச்சுவை தலைமை வகிக்குது! தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிபி டு கிமு - 07 - சுபஸ்ரீSubhasree 2019-08-03 12:04
Quoting ரவை:
காலை வணக்கம், சுபஶ்ரீ! பொழுது கலகலப்பாக விடிந்துள்ளது, கி.மு.கி.பி.படித்து சுவைத்ததால்! மிக்க நன்றி! பல்சுவை நிரம்பி வழியுது! நகைச்சுவை தலைமை வகிக்குது! தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்!

Good morning Ravai uncle
Thank you so much for your encouraging
comment. :thnkx:
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top