Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 09 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 09 - பிரேமா சுப்பையா

Ethir ethire neeyum naanum

ற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள் .... மெல்ல தலை நிமிர்த்தி அவனை பார்க்க அவனோ அவளை அதே பார்வை பார்த்துக்கொண்டிருப்பதை அறிந்தவளின் எரிச்சல் இன்னும் அதிகமாக .... "என்ன பார்வை இது பாலா ....நானும் வந்ததுல இருந்து பார்த்துட்டே இருக்கேன் ...அதென்ன அப்படி ஒரு பார்வை பார்க்கிறீங்க ..... ஏன் அப்படி வெறிச்சு பார்க்கிறீங்க?" என்று அதட்டலாக கேட்க ...

"இல்ல பொன்னி ...அது ... சாரி ..." என்று கேட்டுவிட்டு அமைதியாகிவிட ...

இப்போது இவளின் கோபமும் மட்டு பட்டிருந்தது .... "சாரி பாலா ... ஏதோ ஒரு டென்ஷன் ... இந்த அம்மா அப்பா ஏன் வந்தாங்கன்னு தெரியல ...திடீர்ன்னு வந்து என் உயிரை எடுக்குறாங்க என்று சொல்ல ..."

இப்போது அவன் பார்த்த பார்வையில் அப்பட்டமாய் குற்றசாட்டு இருக்க

"ஹலோ நான் ஒன்னும் அம்மா அப்பாவை மதிக்காத பொண்ணு கிடையாது ....வெல் எனக்கே தெரியல நான் ஏன் அப்படி உளறி கொட்டினேன்னு ....மச் என்றவள் ... பைன் இது நல்ல படியா முடியுற வரைக்கும் என் டென்சன் போகாது என்று சொல்ல

அவன் பார்வை குழப்பத்தை வெளிப்படுத்த ...

ஒரே நிமிஷம் பாலா என்றவள் ... அலைபேசியை எடுத்து ஹர்ஷினிக்கு கால் செய்து ...தான் இன்று அலுவலகம் வரவில்லை என்று தெரிவிக்க ...மறுமுனை என்ன சொன்னதோ பாலாவிற்கு தெரியாது ...அவள் உடனே இல்ல பாலா கூட இருக்கேன் என்று இவள் சொல்ல ...எதிர் முனை இவளை ஏதோ சொல்லியிருக்க வேண்டும் என்று புரிகிறது இவனுக்கு

கடித்து குத்தறிவிட்டாள் பொன்னி அந்த ஹர்ஷினியை ...

"ஏன் டி கூறு கெட்டவளே ...வரலைன்னு சொன்னா விடேன்..சும்மா சும்மா ..பொண்டாட்டி ..வப்பாட்டின்னு பேசி கடுப்பேத்தினா கொன்னுடுவேன் பார்த்துக்கோ ... நான் எவன் கூடையோ இருக்கேன் ....எவனுக்கோ சேவகம் பண்ணிட்டு போறேன் உனக்கு என்னடி ...? என்று ஏதேதோ பேச ...பாலாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை ...அந்த ஹர்ஷினியை நினைக்க நினைக்க பாவம் போல் இருந்தது ...

"சே எனக்குன்னு வந்து சேருதுங்க பாரு எல்லாம் ....என் நிம்மதியை குழி தோண்டி புதைக்கிறதுக்குன்னே பொறந்திருப்பாங்க போலிருக்கு" என்று சலித்தவளிடம்

"பொன்னி ...டீ குடிக்கிறியா ?" என்று கேட்க

காரணமறியா கோபத்தில் இருந்தவள் "முதல்ல என்னை நீ வா போ ன்னு கூப்பிடாதீங்க ஓகே" என்றாள் சற்றே கடுமையாக ... "சொல்லும் போதே அவளுக்கும் அது

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Prama Subbiah

Prama Subbiah's Popular stories in Chillzee KiMo

  • Idhu enna maayam..?.!Idhu enna maayam..?.!
  • Kanamoochi re re!Kanamoochi re re!
  • Unnil tholainthavan naanadiUnnil tholainthavan naanadi
  • Vaa.. vaa.. en devathaiye.!Vaa.. vaa.. en devathaiye.!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 09 - பிரேமா சுப்பையாmadhumathi9 2019-08-03 08:49
:grin: haha nice & cute epi mam.pinni samaalikkirathu koba paduvathu ellaavatraiyum purinthu kolla mudigirathu. (y) :thnkx: 4 this epi. (y) waiting to read more. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 09 - பிரேமா சுப்பையாAdharv 2019-08-02 19:12
:D cool n interesting update ma'am 👏 👏👏 👏 aunty ivalo emaliya irukangale facepalm Bala ethukku ponns-a look vitukittu irukangale? Is he an opportunist :Q: sad of ponny but ippadi avanga parents hurt aga kudadhunu thanaiye risk la potukurangale... Where is that pasakar aluva aka Selva?? Inaikku escape agitanga will she be saved in the coming epis? Aunty uncle eppadi samalika poranga?? Waiting for the next update. Thank you and keep rocking!!
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top