(Reading time: 9 - 17 minutes)

சொல்லி முடித்தபோது ...பெரும் பாரத்தை இறக்கி வைத்தது போல் உணர்ந்தாள் பொன்னி !

அதற்கும் அமைதியாய் இருந்தவன் ... "  சூப்பர்வைசர்ன்னு எப்படி சொன்னீங்க" என்று கேட்க

"அதுவா .... யாரோ அந்த வார்த்தையை யூஸ் பண்ணாங்களா நானும் யூஸ் பண்ணிக்கிட்டேன் ...சரி சொல்லுங்க நீங்க என்னவா இருக்கீங்க" என்று கேட்க

"ஓ, நான் கூட ஏதோ பேஸ் ரீடிங் வெச்சு கண்டுபிடிசீங்களோன்னு நின

...
This story is now available on Chillzee KiMo.
...

வாய்முழுக்க சோற்றை வைத்து கொண்டு .... "என்னமா ஒட்டலை உனக்கு?" என்று கேட்டு கொண்டே சாதத்தை ரசித்து உண்ண...

"நீ ...அன்னிக்கு ஏதோ அமர்ன்னு தானடி சொன்ன ...... இப்ப பாலான்னு சொல்ற?" என்று

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.