(Reading time: 14 - 27 minutes)
Yaanum neeyum evvazhi arithum
Yaanum neeyum evvazhi arithum

தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 24 - சாகம்பரி குமார்

சூர்களின் விண்கலத்தை கைபற்ற எண்ணி ‘கைஸ்’ மலையடிவாரத்தை அடைந்த சிம்ஹன், மிட்டிஸா, ஜேக் மற்றும் மைக் அந்த குகையை கண்டுபிடித்தனர்.

அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த குகையின் உள்ளே எளிதில் செல்ல முடியாது என்பதையும் அறிந்திருந்தனர். யாரும் எளிதில் புக முடியாத அளவிற்கு பாதுகாப்பு அம்சங்கள் அதில் இருக்கும் என்று ஊகித்திருந்தனர்.

அதுபோலவே குகையின் பெரிய வாயிலும் அடைபட்டிருந்தது. சிம்ஹன் மிட்டிஸாவை பார்த்தான்…

“ம், இதை எப்படி திறப்பது?”

“இந்த கதவை பார்த்தாலே தெரிகிறதே பயோமெட்ரிக் லாக் அமைக்கப்பட்டிருக்கிறது. ம்… இது வாய்ஸ் லாக்… இதற்கான தீர்வு என்னிடம் உள்ளது.”

...
This story is now available on Chillzee KiMo.
...

“ஒருவேளை ப்யோமெட்ரிக் ஐடென்டிஃஃபையர்(identifier) பயன்படுத்தி இருக்கலாமோ” சிம்ஹன் சொல்ல,

“அப்படின்னா…”

“முகம்… கண்… கைவிரல் ரேகை என்று தனித்தனியாக பயன்படுத்துவதை விட ஆறு ஏழு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.