(Reading time: 14 - 27 minutes)
Yaanum neeyum evvazhi arithum
Yaanum neeyum evvazhi arithum

முழுமையாக விற்று விட்டார்களா?’ என்று மிட்டிஸா முகம் சிவந்தாள்.

“உண்மையான விசுவாசியாக இல்லாமல் என்னை ஏமாற்ற நினைத்த நீங்கள் ஒரு பெரிய குப்பை என்று எனக்கு தெரியும் கர்ஷான்… அதிலும் அபாயகரமான குப்பை. உங்களை விண்வெளி வீசி எறிவது விண்வெளியை மாசுபடுத்தி விடும். ஆனாலும் வேறு வழியில்லை எனில்….” என்று டபாய்த்தான்.

“ஹைனஸ் என்னை மன்னியுங்கள். இனி இப்படி ஒரு தவறு நடக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

சர்… என்று எல்லாவிதமான ஒளிகற்றையும் அவர்மீது ஸ்கேன் செய்தன. அப்போது இரும்பு சுவரின் மீது சில வார்த்தைகள் ஓளிவடிவங்களாக தெரிந்தன.

காலின் பாத அளவு ஓகே!

கைவிரல் ரேகை ஓகே!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.