Page 3 of 5
“என்னாச்சு உனக்கு? மீசையில்லாத கட்டபொம்மன் மாதிரி இருப்ப. இன்னைக்கு பூனைக்குட்டி மாதிரி துள்ளுற?”
“உங்க அம்மா என்னோட மனசு விட்டு பேசினாங்க. அட்வைஸ் கொடுத்தாங்க. அவங்களை ஏமாத்துறோமேன்னு வருத்தமா இருக்கு”
வெற்றி ஆர்வத்துடன் தமிழ்ச்செல்வியை பார்த்தான்.
“என்ன பார்க்குறீங்க? கையெழுத்து போட்டுக் கொடுத்து நடிக்க சம்மதிச்சுட்டு பெரிய இவ மாதிரி பேசுறாளேன்னு
...
This story is now available on Chillzee KiMo.
...
யாருமே ஆச்சர்யப் பட வச்சதில்லை. உன்னை பார்த்து முறைச்சப்போ நீயும் முறைச்ச. தண்ணி அடிச்சு கையை பிடிச்சா பளார்ன்னு அறைஞ்ச. மன்னிப்பு கேட்டா ஏத்துக்கிட்ட. தனியா தைரியமா இருப்பேன்னு சொல்ற. அதிசயமான