Page 5 of 7
சிரித்தாள்...
அதை கேட்டு அவனும் சிரித்தவன், பின் தான் அழைத்ததற்கான காரணம் நினைவு வர
“சரி.. ஜில்லு .. இன்னைக்கு மாலை 7 மணிக்கு மீட் பண்ணலாமா?? ஒரு முக்கியமான விசயம் பேசணும்.. நீ ப்ரியா?? “ என்றான் ஆர்வமாக
“ஐயோ !!!....சேம் பின்ச் டாக்டர்... நல்ல வேளை நீங்க நேர்ல இல்லை..
நேர்ல இருந்திருங்கனா நறுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ோ... ஈவ்னிங் மீட் பண்றப்போ சொல்றேன்...இப்ப பை... ஹேவ் எ குட் டே... “ என்று சிரித்து கொண்டே போனை வைத்தான்...
அவளும் இவனை திட்டி கொண்டே அலைபேசியை அனைத்தாள்...