Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (6 Votes)
தொடர்கதை - என் இதய மொழியானவனே - 05 - சசிரேகா - 5.0 out of 5 based on 6 votes
En ithaya mozhiyaanavane
Pin It

தொடர்கதை - என் இதய மொழியானவனே - 05 - சசிரேகா

வாசகர்களுக்கு ஓர் சிறிய வேண்டுகோள்

இந்தப் பாகத்தில் வரும் சில குறிப்புகள், விளக்கங்கள் இனி வரும் கதைக்குத் தேவைப்படுவதால் விரிவாக இதில் எழுதியுள்ளேன். இந்த விளக்கங்கள் இப்பொழுது புரியாது.  இனி வரும் பாகங்களில் இந்த விளக்கங்களுக்கு உண்டான சம்பவங்கள் நடக்கும்போது உங்களுக்குப் புரியும்.

நன்றி.

ழநியாண்டவர் கோயிலை நோக்கி அபிநாதனின் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அபியின் பள்ளி பேருந்தில் ஏறிக்கொண்டு பழநி மலையை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்க போகும் வழியெங்கும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதிரையை ரசித்துப் பார்த்தவன் மெல்ல அவளது காதோரம் சென்று பாசமாக அழைத்தான்

பூங்குழலிஎன அபி அழைக்க அவளும் அவனைப் பார்த்து

மாமாஎன்றாள் உள்ளுக்குள், சொல்லிவிட்டு உடனே சிரித்தாள். அவள் பேசியது கேட்கவில்லை என்றாலும் அவளின் சிரிப்பில் மனம் மகிழ்ந்தவன்

அழகுடி நீ என் தங்கம்என கொஞ்ச அவளின் புன்சிரிப்பு விரிந்தது.

கோயிலுக்கு போறதுக்கு நிறைய நேரம் இருக்கு, அதுக்குள்ள நாம பேசி பழகலாமாஎன கேட்க அவளும் பலமாக சரியென்பது போல் தலையாட்டினாள்.

அவனும் அவளிடம்

என் பேரு அபி, உன் பேர் என்னஎன கேட்க அவளோ

பூங்குழலிஎன்றாள் இம்முறை. அவனோ

சொல்லும்மா உன் பேர் என்னஎன அபி மீண்டும் கேட்க பஸ்ஸில் பயணித்த அவனது சொந்தங்கள் அவன் செய்வதைக் கண்டு வியந்தார்கள். அதில் வாசவனோ

என்னடா அபி அவள் பேசினாளாஎன ஆர்வமாகக் கேட்க

இருங்கப்பா அதுக்குள்ள என்ன அவசரம், இப்பதான் என் பேரை சொன்னேன்

உன் பேர் எதுக்கு, அவளை பேச வைடா

அய்யோ சரிப்பா சரிஎன சொல்லி அவளிடம்

உன் பேர் என்ன சொல்லுஎன கேட்க அவளும் மனதுள் பூங்குழலி மாமா என்றாள்.

சரி விடு ஒருவேளை தலையில அடிபட்டதால நீ பழைய விசயங்களை மறந்திருக்கலாம், அதனாலதான் உனக்கு உன் பேர் தெரியலை, இப்ப நான் சொல்றதை சொல்லு, எங்க சொல்லு அபி மாமா சொல்லுஎன சொல்ல அவளும்

அபி மாமாஎன்றாள் உள்ளுக்குள் அவனைப் பார்த்து சிரித்தப்படியே அவனோ

 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 05 - சசிரேகாராணி 2019-08-28 07:21
அருமையான பதிவு அற்புதமான விளக்கங்கள் :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 05 - சசிரேகாAdharvJo 2019-08-27 18:57
:eek: :eek: paaah adhirai ena ippadi sapiduranga :D so sad of abhi...yarume ivara trust worthy yaga consider panamatengurangale facepalm
:cool: update ma'am :clap: :clap: and :hatsoff: to your efforts on sharing the information about meditation and chakra's (y) thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# thanks sisvijiqueen 2019-08-27 11:48
:thnkx: for this epi. nice epi eagarly waiting for next epi :GL:
Reply | Reply with quote | Quote
# RE: thanks sissasi 2019-08-27 15:17
Quoting vijiqueen:
:thnkx: for this epi. nice epi eagarly waiting for next epi :GL:

நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 05 - சசிரேகாmadhumathi9 2019-08-26 08:21
:-) big :thnkx: for 31 pages sasi.kathai interesting aaga poguthu :clap: dhiyanam patri 7 chakraas patri vilakkiyathu arumai :clap: :clap: wow abiyin porumai viyappai tharugirathu.aadhirai eppo pesuvaangannu naangalum kaaththu kondu irukkirom. :thnkx: 4 this epi.eagarly waiting 4 next epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 05 - சசிரேகாsasi 2019-08-26 15:52
Quoting madhumathi9:
:-) big :thnkx: for 31 pages sasi.kathai interesting aaga poguthu :clap: dhiyanam patri 7 chakraas patri vilakkiyathu arumai :clap: :clap: wow abiyin porumai viyappai tharugirathu.aadhirai eppo pesuvaangannu naangalum kaaththu kondu irukkirom. :thnkx: 4 this epi.eagarly waiting 4 next epi. :GL:

மிக்க நன்றி மதுமதி கூடிய சீக்கிரமே ஆதிரையை பேச வைச்சிடறேன் ஆனா அதுக்கு சில எபிகள் ஆகும் நடுவுல ப்ளாஷ்பேக் வேற வருது அது எல்லாம் முடிஞ்ச பின்னாடிதான் கொஞ்சம் காத்திருங்க
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 05 - சசிரேகாதீபக் 2019-08-26 05:56
Sis today's episode is really fantastic :clap: . Abhi character is extraordinary (y) . The information told in story about meditation is super and :cool: . The various Charaka in human body is explained in detail is super :hatsoff: it's shows the hard work of you in the story. On the whole story is super. Eagerly waiting for next episode. :thnkx: for the biggg update. :GL: for the next episode
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 05 - சசிரேகாsasi 2019-08-26 15:57
Quoting தீபக்:
Sis today's episode is really fantastic :clap: . Abhi character is extraordinary (y) . The information told in story about meditation is super and :cool: . The various Charaka in human body is explained in detail is super :hatsoff: it's shows the hard work of you in the story. On the whole story is super. Eagerly waiting for next episode. :thnkx: for the biggg update. :GL: for the next episode

ரொம்ப ரொம்ப நன்றி தீபக் உங்க கமெண்ட் எனக்கு பிடிச்சிருக்கு உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி இதே பாராட்டு தொடர்ந்து கிடைக்கனும்னு ஆசைப்படறேன் அதுக்காக ஹார்டு ஒர்க் நிறைய பண்ணுவேன் கதை சூப்பரா சுவாரஸ்யமா வர்றதுக்கு தேவையான உழைப்பை போடுவேன் அடுத்த எபி இன்னும் சுவாரஸ்யமா இருக்கும் நன்றி
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top