(Reading time: 53 - 106 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

இல்லைங்க நாங்க கிளம்பறோம்என சொல்லி சட்டென ஆதிரையை பிடித்து உலுக்க அவளோ சிலை போல அமர்ந்திருக்கவும் அந்தச் சீடரோ அபியை தடுத்த நிறுத்தப் போராடினார்

இதப்பாருப்பா அவளை தொந்தரவு செய்யாத, இங்க வா நான் உனக்கு தியானப்பயிற்சியை சொல்லித் தரேன்என சொல்ல அவரோ

இல்லை வேணாம்ங்க தியானம் செய்யனும்னா மனசு ஒருநிலை

...
This story is now available on Chillzee KiMo.
...

>”

இல்லை அவள் தெளிவா இருக்கா, அவளுக்கு தேவையானதை அவள் எடுத்துக்கிட்டு இருக்கா நீ தடுக்காத

நீங்க சொல்றது எனக்குப் புரியலை, நான் கிளம்பறேன்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.