Page 13 of 31
மனைவிகளிடமும் சொன்னார்கள்
”பூங்குழலிக்கு அப்பப்ப ஜூஸ் போட்டுக் கொடுங்க, பழங்களை சாப்பிடக் கொடுங்க” என சொல்ல அவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டார்கள்.
குடும்பம் முழுவதும் அவள் மேல மிகுந்த பாசம் வைத்திருந்தார்கள். அதற்குள் மதிய நேரமானதாலும் அனைவரும் சாப்பிட்டு முடித்து உண்ட களைப்பு நீங்க உறங்கச் செல்ல அவளுக்கு உறக்கம் வரவில்லை, மாற ... ைத்தான் அபி ”தூங்கு” என சொல்ல அவளோ அவனையே பார்த்தாள்.
”தூக்கம் வரலையா” என கேட்க அவளோ இல்லை என்பது போல் தலையாட்டவும் அவனுக்கு
This story is now available on Chillzee KiMo.
...