(Reading time: 25 - 49 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 11 - பிரேமா சுப்பையா

"மா ...!!என்னமா ...சொல்ற ... ?! கல்யாணத்துக்கு நாளை குறிச்சிட்டியா ...?! யாரை கேட்டு குறிச்ச?" என்று இவள் ஏகத்துக்கும் குதிக்க ...

"என்னடி ...யாரை கேட்க சொல்ற ...? மூணு மாசத்துக்குள்ள முடிக்கணும் உனக்கு ...மாப்பிள்ளையை கேட்டேன் ...உனக்கு சரின்னா அவருக்கு சரின்னு சொல்லிட்டார் ....அப்புறம் என்ன ?"என்று கேட்க

"என்னது பாலா கிட்ட பேசுனியா!!" என்று அவள் மீண்டும் அதிர

"அதுக்கு ஏன் டி இந்த கத்து ...கத்துற? ... பேசிட்டேன்" வர வெள்ளிக்கிழமை நாள் நல்லா இருக்கு  பொண்ணு பார்க்க  வராங்க ... நீ வியாழக்கிழமை இங்க வந்துடு ....”என்று அவள் பாட்டிற்கு பேச

"மா ....” என்று அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

ிக்க எல்லாம் அவள் நினைத்திருக்கவே இல்லை ...இப்போது அவன் இப்படி கேட்கவும் ஏதோ அவனை அதற்காகத்தான் அழைத்தது போல ...எங்கு சந்திக்கலாம் என்று இடத்தை குறித்து யோசித்து கொண்டிருந்தாள் ....ஒன்றும் அவள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.