Page 1 of 28
தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 01 - சசிரேகா
வருடம் 2012...
கும்பகோணம்
ஆறுமுகம் வீட்டில்
"12 வருஷம் முன்னாடி நம்ம பொண்ணு காயத்ரிக்கு மொட்டையடிச்சி காது குத்தின விழால எவ்ளோ பிரச்சனையாச்சின்னு உங்களுக்கே தெரியும், இந்த முறை எந்த பிரச்சனையும் வராம இந்த விசேஷம் நல்லபடியா முடியனும்ங்க” என ஆறுமுகத்தின் மனைவி சகுந்தலா தனது கணவரிடம் சொல்லிக் கொண்டிருக்க அதற்கு அவரும் ஆம் என்பது போல் யோசனையுடன் தலையாட்டினார்.
”நீ சொல்றதும் சரிதான் சகுந்தலா ஆனா, நம்ம பக ... றை செய்றது யாருன்னு பெரிய பிரச்சனை வந்துச்சி மறந்துட்டீங்களா, அவளுக்கு ரெண்டு பக்கமும் சொந்தங்கள் இருக்கு, என் வழியிலயும் முறை செய்ய ஆளுங்க இருக்காங்க, உங்க வழியிலயும் முறை செய்ய ஆளுங்க
This story is now available on Chillzee KiMo.
...