Page 7 of 28
கல்யாணம் பண்ணிக்கலைன்னாலும் அவள் இருக்கறவரைக்கும் ஏன் அவள் வாரிசுக்கும் செய்ய வேண்டிய எல்லா சீர் செனத்தியையும் செய்வான், உங்களுக்கும் ரொம்ப நெருக்கமானவன் ஆச்சே, பேசாம அவனையே முறை செய்ய சொல்லிடுங்க”
”நானும் அதைத்தான் என் சம்சாரத்துக்கிட்ட சொன்னேன், எங்க அவள் கேட்டபாடில்லை, அவளோட அண்ணன் அதான் ஸ்கூல் வாத்தியார் வெங்கடேசன் இருக்காரே, அவங்க பசங்க 2 பே ... விடம்
This story is now available on Chillzee KiMo.
...
”நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்கம்மா நான் பேசி புரிய வைச்சிட்டேன், இந்த விழாவுக்கு ரெண்டு பக்க சொந்தங்களும் கண்டிப்பா வரும் என்ன, யார் முறை செஞ்சாலும் பிரச்சனை