(Reading time: 11 - 22 minutes)

25. புயலுக்கு பின் – வினோதர்ஷினி

சாந்தியின் கேள்வியை கேட்டு பிரசன்னாவின் முகத்தில் புன்னகை தோன்றியது.

"சுகந்தியா? அவங்க யாருன்னே எனக்கு தெரியலை... உங்க பிரெண்ட் தானே அவங்க..."

 

சாந்தியின் முகத்தில் சந்தேகம் மற்றும் குழப்பம் தென்பட்டது. பிரசன்னா மீண்டும் பெரிதாய் புன்னகைத்தான்.

"என்ன சாந்தி???? என்ன விஷயம்?" என்றான் அதே புன்னகையுடன்.

 

அவன் முகத்தை நேராக பார்த்து விட்டு, 

"ஒன்னும் இல்லை பிரசன்னா சார்...." என்றாள் சாந்தி சுதாரித்தபடி.

  <

...
This story is now available on Chillzee KiMo.
...

ாம் பார்ப்பவங்களாகவோ இருந்தால் பிஸ்னஸ் உலகத்தில் இருப்பது கஷ்டம்...."

 

அவளின் திகைத்த முகத்தை பார்த்து விட்டு,

"உங்க லோன் விஷயம் எல்லாம் எனக்கும் தெரியும்..."

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.