Page 4 of 4
“அடடா சன் கிளாஸை மறந்து வச்சுட்டு போயிட்டார், நான் கொடுத்துட்டு வரேன்...” என்று சன் கிளாஸை எடுத்துக் கொண்டு அவசரமாக வெளியே வந்தாள் கீதா.
பைக்கில் ஏறி கிளம்ப தயாராகி கொண்டிருந்தான் சஞ்சீவ்,
“என்ன அண்ணி???” என்றான்
“இந்தாங்க சன் கிளாஸ்....”
“தேங்க்ஸ் அண்ணி...”
“சஞ்சீவ்... என்ன இப்படி திடீர்னு? இந்து பாவம் சஞ்சீவ்... நான் சொல்லி இருக்கேன் தானே அவள் கொஞ்சம் சென்சிடிவ் டைப்... இதை எல்லாம்...”
“அண்ணி ப்ளீஸ்... இதை பத்தி பேச வேண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
- Aadhi
{kunena_discuss:29}