Page 2 of 3
“நானா? என்னால முடியாது. நீங்க இன்ஸ்பெக்டர் கிட்ட கேட்கலாமே?”
“அதுக்கு அப்புறம் நான் டிவோர்ஸ் லாயரை தேட வேண்டி இருக்கும். அது உனக்கு பரவாயில்லையா? இங்கே பாரு உனக்கு அஹல்யா சுத்தி இருக்க ரகசியம் தெரியனுமா வேண்டாமா?”
“தெரியனும்”
“இதை மட்டும் பட்டுன்னு சொல்ல தெரியுதுல அப்புறம் என்ன பயம்? நான் ஒன்னும் நீ கொடுக்குற டீடெயில்ஸ் வச்சு தப்பா எதையும் செய்ய மாட
...
This story is now available on Chillzee KiMo.
...
வை பத்தி கேட்டுட்டு இருந்தா”
சக்தியும், பாட்டியும் ஒரே நேரத்தில் பதில் சொன்னார்கள்.
பாட்டியின் பதில் சத்யாவை ஆச்சர்யப் படுத்தியது. சக்தியை அப்படியா என்றுப் பார்த்தாள்.