தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 32 - பத்மினி
தன் மகளை கண்டதும் இந்த உலகத்தையே வென்று விட்ட பெருமிதத்தில் நிகிலன் தன் மனைவியை பார்க்க, அவளோ தன் கணவன் தன்னை புரிந்து கொண்டான்... அவன் சொன்ன மாதிரி அவன் குழந்தையை பத்திரமாக கொடுத்தாச்சு என்று நிம்மதியுடன் கண்ணை மூடியிருந்தாள்.....
அதை கண்டதும் ஒரு நொடி அவன் இதயம் நின்று விட்டது....
“டாக்டர்.......................” என்று அலறினான் அவன் உடல் நடுங்க.....
“எதுக்குப்பா இப்படி அலற?? உன் பொண்டாட்டி போட்ட சத்தத்தை விட நீ அலறதுதான் பெருசா இருக்கு.. “ என்று சிரித்தார் அந்த டாக்டர்...
“டாக்டர்..... ம மது மதுவுக்கு என்னாச்சு?? “ எ ... ் ரெஷ்ட் எடுங்க....
This story is now available on Chillzee KiMo.
...
அப்புறம் இப்பயாவது புரிஞ்சுதா ஒரு புள்ளைய பெத்து எடுக்கறது எவ்வளவு கஷ்டம் னு.. இவ்வளவு கஷ்ட பட்டு குழந்தையை பத்து மாசம் சுமந்து பெத்து எடுத்தா நீங்க நோகாம