Page 9 of 16
சொல்ல கூடாதோ அதையெல்லாம் சொல்லி கொடுத்து இவளை ஒத்துக்க வைக்க வேண்டியதா போச்சு...
எப்படியோ அதுல தான் நீ கொஞ்சம் இறங்கி வந்த.. அதைதான் இப்ப சொல்லிகிட்டிருந்தேன்.. “ என்றார் தயங்கியவாறு...
அதை கேட்டு அதிர்ந்த நிகிலன்
“அப்ப அன்று அடுத்த நாள் காலையில் அவ உங்ககிட்டதான் பேசி கிட்டிருந்தாளா??” என்றான் அதிர்ச்சியுடன்...
“ஹ்ம்ம் ஆமா
...
This story is now available on Chillzee KiMo.
...
ையா??
நீயெல்லாம் என்னடா போலிஷ்காரன்?? ..... அவ போனுக்கு அன்னைக்கு யார் பேசினா னு செக் பண்ணி இருந்தால் அவ யார்கிட்ட பேசினானு தெரிஞ்சிருக்க போகுது..