Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 11 - சுபஸ்ரீ - 5.0 out of 5 based on 4 votes
Ringa ringa roses
Pin It

தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 11 - சுபஸ்ரீ

குழந்தையின் சிரிப்பு, அழுகை, விஷமம், ரகளை என அந்த வீடே எப்பொழுதும் உயிர்பித்திருக்கும். வீட்டில் விளையாட்டு பொருட்கள் நேர்த்தியாக அல்லாமல் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும். நிலவின் கறை எத்தனை அழகோ அப்படிதான் இதுவும்.

தாராவும் சாராவும் இருவரும் வீட்டில் உள்ளார்கள் என்றால் அந்த தெருவிற்கே தெரியும் வகையில் ரகளை விஷமம் செய்தபடி இருப்பார்கள். மாலாவை படுத்தி எடுப்பார்கள். அனைத்தும் சித்திக் கொடுக்கும் செல்லம் என வைவாள் மாலா.

அன்று அவர்களின் செல்ல சித்தி மதி தன் அக்காவைக் காண வீட்டிற்குச் சென்றாள். ஆனால் நிலைமை முற்றிலும் வேறாய் இருந்தது. மாலா அடுப்பறையில் வேலையில் ஈடுப்பட்டிருந்தாள். தாரா வீட்டின் மூலையில் முகத்தை தூக்கி வைத்தபடி அமர்ந்திருந்தாள்.

சாரா என்ன செய்வதென்று தெரியாமல் எதையாவது செய்து அம்மாவிடம் அடி வாங்கக் கூடாதென்று அச்சத்தால் தன் பொம்மையை கையில் வைத்தபடி தனியே விளையாடிக் கொண்டிருந்தாள். மதி வீட்டிற்கு நுழைந்தாளே எப்பொழுதும் இருபிள்ளைகளும் அவளிடம் ஓடிவந்து ஒட்டிக் கொள்ளும். அன்று அதுவும் நடக்கவில்லை.

மதி முதலில் தாரா அருகில் செல்ல தாரா முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் அழுதிருக்கிறாள் என தெரிந்தது. ஆனால் குறும்புதனமாக தன் சித்தியை மெல்ல திரும்பிப் பார்க்க முயன்று மீண்டும் முகத்தை திருப்பிக் கொண்டாள் . . இதைக் கண்ட மதிக்கு சிரிப்புதான் வந்தது. இருப்பினும் சிரிப்பை அடக்கியவள் சாராவை பார்த்து என்ன என்பதாய் ஜாடை செய்தாள்.

அம்மா அவளை அடித்துவிட்டாள் என பதிலுக்கு ஜாடை செய்தாள். மதிக்கு கோபம் பொத்துக் கொண்டு வரஅக்கா ஏன் குழந்தைய அடிச்ச?” என கேட்டவளை ஆத்திரம் பொங்க முறைத்த மாலா தன்னுடன் வா என வெளியே அழைத்துச் சென்றாள்.

இந்த புள்ளைங்கள எப்படி கரை சேக்க போரேனு தெரில மதிஎன வோர்வாய் ஆரம்பித்தாள்.

என்னாச்சுகா . . எதாவது பிரச்சனையா?“

வேல செய்ற எடத்துல ஒரு உதவாக்கற பைய இருக்கானே

யாருக்கா?”

பேரு என்ன திலக்கா பிலக்கா? அதான் அந்த எடுபட்ட பய  சிவராமனுக்கு சொந்தமாமே

ம்ம் திலக்தான்

எப்ப பாரு பொட்ட புள்ளங்கல சுத்தி வருவான் . . இப்பலாம் தாராவ தூக்கி கொஞ்சரா . . எனக்கு பதறுது மதி . .”

அவன் ஆளும் பார்வையும் சரியில்ல கா நானும் பாத்திருக்கேன்

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

About the Author

Subhasree

Subhashree's popular stories in Chillzee KiMo

  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Suzhalum marmamSuzhalum marmam

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 11 - சுபஸ்ரீShamim 2019-10-02 11:40
Valuable message
Good going story
Reply | Reply with quote | Quote
-1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 11 - சுபஸ்ரீDurgalakshmi 2019-10-01 22:45
Mathi moving in a right direction. :clap:
Kulzanthaigal enna seyya pogindrathu? :Q:
Bharath & Ganesh mathi ai veliya kondu
Vara uthavuvarkalaa :Q:
Eagerly waiting for next epi sis
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 11 - சுபஸ்ரீJanaki 2019-10-01 20:29
Hope kutties madhi in advice follow
Seithu irunthal thappi kondu irukalam :yes:
Ganesh plan Enna ...
Very sikkal varuma
Nice Subha story semmaya
kondu poringa. :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 11 - சுபஸ்ரீmadhumathi9 2019-10-01 13:19
:clap: mathiyin anugumurai arumai. (y) :thnkx: 4 this epi.eagarly waiting to read more.:thnkx: (y) :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 11 - சுபஸ்ரீAdharvJo 2019-10-01 12:35
Madhi, kuzhandhaigalai handle seitha vidham :cool: eppadi than andha innocent faces-i azhika thondrudho..... 3:) 3:) wish there is some strict action taken against this evil act and evil people :yes: :now:
thilak patri therindhum ivargal emandhutangale facepalm madhi than revenge edukurangalo? What is this bharath planning?? Ganesh Ena Pana ninaikuraru?? As always you are carring the suspense of the series really well sis 👏👏👏👏 Ena engalukku than thik thik nu irukku. Andha cuties gang rombha cute.😍😍

Thank you!! Keep rocking.
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top