Page 6 of 6
சலிப்பும் விரக்தியுமாய் பல்லை கடித்தபடி “எல்லா இந்த பர . .”
அடுத்த வார்த்தை முடியும் முன்
“வேண்டா” என தடுத்தாள்.
ஆறுதலாய் அவளை அணைத்து விடைப் பெற்றான். அவன் மனதில் தனியே ஒரு திட்டம் உருவானது. நிச்சயம் அதை பரத் எதிர்ப்பான் என தெரிந்தும் அதை செயல்படுத்த முனைந்தான்.
கணேஷ் பேருந்தில் அமர்ந்திக்க அருகில் சிறு குழந்தை கையில் செல்போனை பார்த்தபடி இர
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-align: center;">Go to Ringa ringa roses story main page