Page 4 of 6
“அழுவேன்” என சிலது சொல்லி வைத்தன . .
“இல்ல அழக் கூடாது . . எறும்பு மாதிரி தைரியமா எதிர்த்து சண்டைப் போடணும் . .”
அதன்பிறகு குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் “குட் டச் . . பேட் டச்” போன்றவற்றை விரிவாக எடுத்துரைத்தாள். குழந்தைகளும் ஆவலாக கேட்டுக் கொண்டன. இவற்றையெல்லாம் தனியே தாராவிற்கு கூறியிருக்கலாம். ஆனால் அப்படி செய்தால் குழந்தைமனம் தனக்கு மட்டுமே இப்படி நடக்
...
This story is now available on Chillzee KiMo.
...
மதிக்கு அதில் ஒன்றும் புரியபோவதில்லை அனைத்தும் லீகல் டேர்ம்ஸ் நிறைந்தவை. இருப்பினும் அதை திறந்துப் பார்த்தாள். உள்ளே ஒரு சிறிய துண்டு சீட்டு இருந்தது. வக்கீல் படி என ஜாடை செய்தார்.