Page 2 of 4
பவித்ரா பேசும் போதே, பாரதி ஆவலுடன் குழந்தையிடம் சைகை செய்து விளையாடினாள்.
“ரொம்ப க்யூட்ங்க உங்க பாப்பா...”
“தேங்க்ஸ்...”
“சரி அப்போ நீங்க மூணு பேரும் பேசிட்டு இருங்க நான் ஜூஸ் ஸ்நேக்ஸ் எல்லாம் வாங்கிட்டு வரேன்...” என்று நிரஞ்சன் நகர்ந்து சென்றான்.
“வாங்க நாம அந்த பக்கம் போய் உட்காரலாம்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ொன்னாரா, அது தான் மேடமை கம்பல் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கேன்...” என்றாள் பாரதி.
“ஓ!”
உமாவின் அந்த ஆச்சர்யம் கலந்த குரலில் இருந்த எதுவோ மூவரையுமே ஆச்சர்யப் பட வைத்தது.