(Reading time: 11 - 21 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 07 - Chillzee Story

அத்தியாயம் – 07

பைக்கில் வேகமாக போய்க் கொண்டிருந்த அபினவ் சாலையோரத்தில் தெரிந்த காட்சியில் பைக்கின் வேகத்தை குறைத்து ஓரமாக நிறுத்தி இறங்கி வந்தான்.

ஸ்டாண்ட் போடப் பட்டிருந்த ஸ்கூட்டியின் பக்கத்தில் முட்டிப் போட்டு உட்கார்ந்து வண்டியின் உள்ளே பார்த்துக் கொண்டிருந்தாள் அஹல்யா.

அங்கே யார் இருந்திருந்தாலும் உதவி வேண்டுமா என்று கட்டாயம் கேட்டு இருந்திருப்பான். அஹல்யா எனும் போது கூடுதல் அக்கறையுடன் இறங்கி வந்தான்.

“ஹலோ”

எரிச்சலுடன் முகத்தை நிமிர்த்திய அஹல்யா, நிற்பது அபினவ் என்று தெரிந்த உடன் எரிச்சலை மறைத்துக் கொண்

...
This story is now available on Chillzee KiMo.
...

ில்லை இவன் மற்றவர்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமானவனாக தான் இருக்கிறான்!

“அரை மணி நேரம் நடக்கனும்னு சொல்றீங்களே. உங்களுக்கும் கஷ்டம் தானே?”

“அது எல்லாம் எனக்கு ஈஸி!”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.