Page 6 of 9
சரி சரி.. முறைக்காத.... நீ கேட்டப்ப எல்லாம் ஆன் தி வே னு தான சொன்னேன்.. நீயும் எங்க ஆன் தி வே னு கேட்கலை.. நானும் சொல்லலை.. இதுல பொய் எங்க வந்துச்சாம்.. “ என்று தன் தோளை குலுக்கினாள் சிரித்தவாறு...
“ஐயோ.. முருகா... காலங்காத்தால இவகிட்ட என்னைய கோர்த்து விட்டுட்டியே... நீ நல்லா இருப்பியா?? “ என்று புலம்பினாள் அன்பு..
“ஹீ ஹீ ஹீ இந்த சின்ன மேட
...
This story is now available on Chillzee KiMo.
...
முடிக்க மாட்டானுங்க...
நாமளும் டெஷ்ட் பண்ணி முடிக்க மாட்டோம்... இதுக்கு எதுக்கு ஒரு Planning மீட்டிங் னு போட்டு டைம் அ வேஷ்ட் பண்றாங்க ??”