(Reading time: 8 - 15 minutes)
I love you
I love you

தொடர்கதை - ஐ லவ் யூ - 36 - Chillzee Story

டித்து வைத்திருந்த கால்களை நீட்டினாள் தமிழ்ச்செல்வி. அது எங்கேயோ இடித்துக் கொண்டது. கண்ணைத் திறந்துப் பார்த்தாள். உடனே ஒன்றும் புரியவில்லை.

“செல்வி” அவளின் கையை பிடித்துக் கொண்டு ஒரு தலையணையை முதுகுக்கு வைத்துக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்திருந்தான் வெற்றி.

எங்கே இருக்கிறாள் என்பது தமிழ்ச்செல்விக்கு புரிந்துப் போனது.

“ஓ, நான் தூங்கிட்டேன் போல இருக்கு. மன்னிச்சுக்கோங்க”

“செல்வி, என்னால நீ உட்கார்ந்தே தூங்குற. நான் தான் உன் கிட்ட நன்றி சொல்லனும்”

வெற்றியின் கைகளின் கதகதப்புடன் பாதுகாப்பாக இருந்த அவளின் கையை இழுக்க தமிழ்ச்செல்விக்கு மனசு வரவில்லை.

“உங்களுக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

ேருவ.” – யசோதா

தமிழ்ச்செல்வி கழுத்தை கைகளில் பிடித்துக் கொண்டு தலையை இரண்டுப் பக்கமும் திருப்பிக் கொண்டு இருந்தாள்.

“என்ன செய்ற தமிழ்?”

“கழுத்து வலிக்குதுக்கா”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.