Page 2 of 4
“பின்ன நைட் எல்லாம் அந்த சேர்ல உட்கார்ந்திருந்தா வலிக்காம என்ன செய்யும்? வெற்றி கிட்ட சண்டைக்கோழி போல தலையை சிலுப்பிட்டு இருந்த, இப்போ நளாயினி மாதிரி மாறிட்ட?”
தமிழ்ச்செல்வி ஒன்றும் சொல்லாமல் தட்டில் இருந்ததை வேகமாக விழுங்க முயன்றாள். வேண்டுமென்றே கேலிப் பேச்சை தொடர்ந்தாள் யசோதா.
“நீ தான் அப்படின்னு பார்த்தா, வெற்றி உன்னை விட ரொம்ப மாறிப் போயிருக்கான். கையை
...
This story is now available on Chillzee KiMo.
...
்ம்ம்!”
தலையில் அடித்துக் கொள்ளலாம் என்றால் தமிழ்ச்செல்விக்கு கழுத்து வேறு வலித்தது.
“ரெடியா தமிழ், புறப்படலாமா?” திடீரென்று வெற்றியின் குரல் எதிர்பார்க்காமல் கேட்டது.