(Reading time: 17 - 33 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

பிரியாணியே தனிதான்... “ என்றாள் ரசித்து சாப்பிட்டவாறு....

“நீ ஒரு பிரியாணி பைத்தியம் டீ.. எப்படிதான் இதை திரும்ப திரும்ப சாப்பிடறியோ ?? “ என்று  முகத்தை சுழித்தாள் அன்பு....

“ஹா ஹா ஹா கழுதைக்கு தெரியுமாம்  கற்பூர வாசனை.. இதோட டேஸ்ட் உனக்கெல்லாம் தெரியாது டி.. “ என்று கண்ணை மூடி ரசித்து உண்டாள்...

அதை கண்டு தலையில் அடித்து கொண்ட அன்பு

...
This story is now available on Chillzee KiMo.
...

ேலை செய்யும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் மூவரும் ஒன்றாக சுத்துவர்...அதுவும்  சந்தியாவின் துடுக்குத்தனமான பேச்சு மற்ற இரு பெண்களை கவர, அவளையே சுற்றி வருவர்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.