Page 10 of 10
அவளோ மாடிப் படியில் இருந்து கீழ நழுவ ஆரம்பிக்க, நொடியில் தாமதிக்காமல் அந்த நெடியவன் தன் வலிய கரங்களால் எட்டி அவள் இடையோடு சேர்த்து பிடித்து முன்னே இழுத்து நிறுத்தினான்....
அவன் முன்னே இழுத்த வேகத்தில் இன்னும் தடுமாறியவள் அவன் மார்பின் மீது விழுந்திருந்தாள்.....
Hi Friends,
...
This story is now available on Chillzee KiMo.
...