Page 2 of 4
“தப்பு தான்ண்ணா... நான் இல்லைன்னு சொல்லலை... ஆனால் அதைப் பத்தி பொறுமையா பேசலாமே...”
அது வரைக்கும் அமைதியாக இருந்த மஞ்சு, அதற்கு மேல் வாயை மூடிக் கொண்டிருக்க முடியாமல்,
“என்ன பேசுறீங்க நீங்க... அவ சது பத்தி என்ன எல்லாம் சொல்லி இருக்கான்னு உங்களுக்கு தெரியாது...” என்றாள்...
“மஞ்சு, நாம இதைப் பத்தி தனியா பேசலாம்...”
“ஏன் தனியா பேசனும்?? அது எப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டாள் மஞ்சு...
“உன் கோபம் புரியுது மஞ்சு... நான் சொல்றதை கொஞ்சம் கேளு...”
“நான் கேட்கனுமா??? உங்களுக்குப் புரியுதா??? ஆமாமா... உங்களுக்கு எல்லாம் நல்லாவே புரியுமே...”