Page 3 of 4
“மஞ்சு...” அழைத்தப் படி அவன் மீண்டும் அவளின் பக்கத்தில் வந்து அவளின் கையைப் பிடிக்கவும், அவனின் கையை தள்ளி விட்டு விட்டு,
“தொடாம பேசுங்க...” என்றாள் மஞ்சு கசப்பான குரலில்.
“மஞ்சு... நீ எப்போவும் போல என்னைப் புரிஞ்சுப்பன்னு நினைச்சேன்...”
“உங்களைத் தானே...!!! நான் நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன்... உங்களுக்கு வேணும்னா என்ன வேணா செய்வீங்க... என்ன வேணா பேசு
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்றான்...
“ஏன் பேச மாட்டேங்குறீங்க மனோஜ்??? சொல்லுங்க... ஆமா, ரொம்பபபபபபபப பொறுமையா இருப்பேன்,