Page 3 of 3
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருப்பதை பார்காததுப் போல மனம் குளிர ரசித்துக் கொண்டிருந்தாள் அஹல்யா.
“ஏன் சார் உங்களுக்கு போலீஸ் ஸ்டேஷன்ல வேற வேலையே கிடையாதா? நானும் பார்க்கிறேன் எப்போவும் ஒன்னு இவங்க வீட்டுக்கு வரீங்க, விளையாடுறீங்க, இப்படி பேசுறீங்க?”
அஹல்யாவின் எதிர் வீட்டு பெண்மணி இந்த முறை நேரடியாகவே அபினவிடம் எரிந்து விழுந்தாள்.
அஹல்யாவின் முகம
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-align: center;">Go to Oru kili uruguthu story main page