Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 07 - பத்மினி செல்வராஜ் - 5.0 out of 5 based on 3 votes
Azhagana Ratchashiyae!!!
Pin It

தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 07 - பத்மினி செல்வராஜ்

றுநாள் காலை சீக்கிரமே அலுவலகம் வந்து விட்டான் மகிழன்..

நேற்று இருந்த கோபம், கொதிப்பு எல்லாம் நேற்று மாலையே தன் அண்ணன் மகளின் மழலை சிரிப்பிலும் அவளுடன் கொஞ்சி விளையாண்டதிலும்  காணாமல் போய் விட, சிறிது நேரத்திலயே இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டான்..

அதன் பின் வழக்கமான உற்சாகத்துடன் தன் குடும்பத்தாருடன் அரட்டை அடிக்க, தன் தங்கையிட்ம வம்பு இழுக்க என நேரம் நல்ல படியாக கடந்து விட்டது..

இன்று காலை எழுந்ததும் வழக்கம் போல தன் உடற்பயிற்சியை முடித்து உற்சாகத்துடனே கிளம்பி அலுவலகம் வந்தான்..

மகிழனின் ஒரு கொள்கை ஈசி கோயிங்..டேக் இட் ஈசி..   முடிந்தவரை எதையும் மனதில் போட்டு அழுத்தி கொள்ளாமல் வாழ்க்கையை இயல்பாக, சந்தோசத்துடன் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வேண்டும் என்பது..

ஒவ்வொரு நாளையும் புத்தம் புதிதாக, உற்சாகத்துடன் எதிர்கொள்ளவேண்டும் என்று எண்ணுபவன்.. அதன் படியே  முடிந்த வரை அதையே பின்பற்றி வருகிறான்.. அதனாலயே அவனை சுற்றி இருப்பவர்கள் எப்பொழுதும் சிரித்து கொண்டே இருப்பர்..

ஆனால் அவன் கொள்கை, தியரி எல்லாம்  அந்த ஒருத்தியிடம் மட்டும் பலிக்காமல் போய் விடுகிறது.. அவளை  கண்டால் மட்டும் ஏனோ அவன் உள்ளே அவனையும் மீறி கொதிக்க ஆரம்பித்து விடுகிறது...

இன்று காலை எழுந்ததும் மீண்டும் அவள் முகமே கண் முன்னே வர, நேற்றைய அனுபவத்தில் இன்று  அவளுடன் எதுவும் வம்பு வைத்து கொள்ள கூடாது என்ற முடிவுடனே காலையில் கிளம்பி அலுவலகத்துக்கு வந்திருந்தான்..

அலுவலகத்தை அடைந்தவன் முன்னெச்சரிக்கையாக, தன் காரை வேற ஒரு இடத்தில் அதுவும் சுற்றிலும் பார்த்து முன்னே பின்னே வேற வண்டியை நிறுத்தினால் எடுக்க வசதியாக இருக்கிறதா என ஆராய்ந்து பார்த்து ஒரு இடத்தை தேர்வு செய்து , நிறுத்தி விட்டு படியை நோக்கி நடந்தான்..

நேற்று அவன் கார் நிறுத்தி இருந்த இடம் வரவும் அவன் பார்வை தானாக அங்கு சென்றது..கூடவே அவளுடன் சண்டை இட்ட அந்த நினைவும் வர, உடல் இறுகியது.. ஆனாலும் தன்னை கட்டு படுத்தியவன்

“ஒரு வேளை நான் தான் நேற்று தவறாக நோ-பார்க்கிங்(no parking)  இடத்தில் நிறுத்தி விட்டனோ “  என்று எண்ணி பார்வையை அங்கு பதித்து ஆராய, அதே இடத்தில் இன்று மற்றொரு கார் நின்று கொண்டிருந்தது.

 

About the Author

Padmini Selvaraj

Like Padmini Selvaraj's stories? Now you can read Padmini Selvaraj's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 07 - பத்மினி செல்வராஜ்Sadhi 2019-11-28 06:20
Lovely epi....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 07 - பத்மினி செல்வராஜ்Padmini S 2019-11-29 17:39
Thanks Sadhi! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 07 - பத்மினி செல்வராஜ்AdharvJo 2019-11-27 21:16
Sabba Ro sabam kuduthu stop panikitadhu sandhosham :dance: ….Mithra-2-vanu bayandhuten Padmini ma'am :eek: parunga pullai eppadi payapada vaikuringa. facepalm Nice update ma'am :clap: :clap: next week landhu sandai illanu sonnadhu indha week oru happiness kodukuthu :dance: Sandhu oda vambu mudiyalama mudiyala volunteer ah vandhu monkey magi-a pull panuradhu really sad :sad: however magi is genuine...thappu enamo avaradhu mathiri counselling vera poitu vararu :lol: Oru doubt...magi photo-va Sandhya parthadhey illaya?? Adhan nikki sayala irupare appo kuda no kandupidiching :Q:
thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 07 - பத்மினி செல்வராஜ்Padmini S 2019-11-27 22:05
ha ha ha Thanks Adharv!! :thnkx: regarding you doubt, yes. Sandhya didnt see Magi's photo yet.. sayal vachu ala kandupudikkira alavukku innum hero va nalla parkalaiye.. :lol: When she starts looking him in different angle, lets see whether she is going to recognize or not :P
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 07 - பத்மினி செல்வராஜ்Varshitha 2019-11-27 15:18
Hi paddu poongathavey thaal thiravai kimo story chillzee la publish aagatha :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 07 - பத்மினி செல்வராஜ்Padmini S 2019-11-27 22:00
Unfortunately no dear.. I think it will be only in KiMo.. 8)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 07 - பத்மினி செல்வராஜ்Varshitha 2019-11-27 15:15
Sooooppperrrr epi paduuu :dance: ..namma mahi ah ipdi kopa paduthitta santhiya.. konjam vaaya kurachrukalam .. ohhhh rohini antha monkey ku propose pannirukala wow .. waiting for next tom and Jerry friendly episode :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 07 - பத்மினி செல்வராஜ்Padmini S 2019-11-27 21:58
:-) Thanks Varshitha!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# azhagana-ratchashiyae 07Ravisandhiya 2019-11-27 14:35
super story sis :lol: :clap: semaya iruku unga stories la.
All the best :GL: sis idhan mathri nega ennu neriya story write panna
Reply | Reply with quote | Quote
# RE: azhagana-ratchashiyae 07Padmini S 2019-11-27 21:57
Thank you so much Sandhiya!! :thnkx: :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 07 - பத்மினி செல்வராஜ்madhumathi9 2019-11-27 14:10
:clap: nice epi mam.magizhanai ninaiththaal paavamaaga thaan irukkirathu.santhiyaavai adakkum vazhi kandu pic I that ha ago it tat ha? :thnkx: 4 this epi.eagerly waiting for next epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 07 - பத்மினி செல்வராஜ்Padmini S 2019-11-27 21:56
Thanks Madhu!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 07 - பத்மினி செல்வராஜ்தீபக் 2019-11-27 11:50
super episode sis :clap: . Sema interestingly going the flow is nice . The fighting scenes are fun to read :clap: . Eagerly waiting for next part to know what is going to happen next? :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 07 - பத்மினி செல்வராஜ்Padmini S 2019-11-27 21:55
Thanks Deepak!! :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top