Page 6 of 18
“ஹா ஹா ஹா.. அது.. அந்த பயம் இருக்கட்டும்.. சரி சொல்லு.. என்ன அந்த பொல்லாத ராணுவ ரகசியம் அந்த மங்கி போட்டு வச்சிருக்கானாம்... “ என்றாள் முகத்தை நொடித்தவாறு
“வந்து... டெஸ்டிங் எல்லாம் ஆட்டோமேசன் பண்ண போறாங்களாம்..நீங்க எல்லாம் இனிமேல் டெஸ்ட் ஆட்டோமேசன் ஸ்க்ரிப்ட் எழுதணுமாம்.. இன்னும் என்னென்னவோ எங்க தல மகிழன் உங்க பாஸ் வினித் கிட்ட பேசி கிட்டிருந்தார் டி.. நான் அந்
...
This story is now available on Chillzee KiMo.
...
கன்னத்துல கை வச்சு கிட்டு உட்கார்ந்து இருக்க.. எனக்கு தெரிந்து நீ கப்பல் எதுவும் வாங்கலையே..
அப்படியே வாங்கி இருந்தாலும், அத நீ கடல்ல விட்டு அது கவுந்து போனாகூடா நீ இப்படி