Page 9 of 18
அதில் தலையை நிமிர்த்தியவன்
“யெஸ் மிஸ்.. நீங்க என்னையவா கூப்டிங்க?.. என் பெயர் மகிழன்.. நீங்க மங்கினு உங்க பிரண்ட் யாரையோ இங்க வந்து தேடறீங்கனு நினைச்சிட்டேன்...
சரி சொல்லுங்க என்ன விசயம்? “ என்றான் மிடுக்காக..
அவனுடைய மிடுக்கான பதிலும் அவன் தன்னை மங்கிக்கு பிரண்ட் என கூறவும் அதை கேட்ட சந்தியா இன்னும் கொதிக்க ஆரம்பித்தாள்..
...
This story is now available on Chillzee KiMo.
...
நீங்க எப்படி உங்க டீம் க்கு சப்போர்ட் பண்றீங்களோ அதே மாதிரி நான் என் டீம் க்கு சப்போர்ட் பண்றேன்..
ஐ வான்ட் ஜஸ்டிஸ்.. இன்டியா வான்ட்ஸ் டு நோ... “ என்றாள் தன் கையை அந்த டேபிலில்