(Reading time: 32 - 63 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

மகிழன் அப்பொழுது தான் ஒரு ப்ராப்ளத்திற்கு டெவ் டீம் சொல்யூசன் கண்டு பிடிக்க முடியாமல் அவனிடம் கொடுத்து இருந்தனர்.. முன்றைய மீட்டிங் முடிந்ததால் அந்த  அறையிலயே அமர்ந்து மண்டையை போட்டு கசக்கி அதை டீபக் பண்ணி கொண்டிருந்தான்...

ஓரளவுக்கு நூல் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் இன்னும் கொஞ்சம் நோண்ட, அதே நேரம் அறை கதவை திறந்து கொண்டு புயல் என உள்ளே வந்தாள் சந்தியா..

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்கி .. “ என்றாள் அதிகாரமாக.

அவன் இப்பொழுதும் தலையை நிமிர்த்தவில்லை.. பின் அவன் அருகில் சென்றவள்

“ஹலோ மிஸ்டர்... உங்களைத்தான்.. “  என்றாள் அவன் முன்னே சொடக்கு போட்டு..

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.