Page 4 of 18
அவனுடன் சண்டையிட போகிறாள் என அறிந்திருக்கவில்லை...
சண்டைக் கோழிகள் இருவருமே மற்றவர்க்ளுடன் வம்பு இழுக்க கூடாது என தங்களுக்குள் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு தங்கள் வேலையில் கவனம் செலுத்த, மதியம் வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் போனது..
இடையில் டீ ப்ரேக் ற்கு செல்லும் வழியில் மகிழனை சந்திக்கும் பொழுதெல்லாம் அவனை முறைத்து கொண்டே சென்றாள் சந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் இல்லாம அடிக்கவே முடியாது ... இது எப்படி சாத்தியம்? “ என்றாள் சந்தியா யோசனையாக..
“ஹ்ம்ம்ம் எனக்கும் அதே சந்தேகம் தான் டீ... எனக்கென்னவோ மகிழன் ஏதோ டீம் ஐ