(Reading time: 49 - 97 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 13 - சசிரேகா

மிர்ணாளினியின் பேச்சை ஒட்டுக் கேட்டு தவறாக புரிந்துக் கொண்டு உற்சாகமாக  அறைக்குள் வந்தான் வம்சிகிருஷ்ணன். அவனைக் கண்டதும் அவர்களின்  பேச்சுவார்த்தை தடைப்பட்டது.

மிர்ணாளினி தாத்தா என்ன சொன்னாரு”  என ஆர்வமாக கேட்டான் வம்சி அதற்கு அவளோ

ஒண்ணுமில்லை சும்மா பேசிக்கிட்டு இருந்தோம், சரி நான் போறேன் என்னை தேடுவாங்கஎன சொல்லியவள் தாத்தாவைப் பார்த்து எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்ட அவரும் தலையை ஆட்டி அனுமதி தரவும் அங்கிருந்து வெளியேறி நேராக ரங்கனைக்காணச் சென்றாள்.

அங்கோ ரங்கனும் ஆஸ்பிட்டல் விட்டு செல்ல நினைத்தான்

...
This story is now available on Chillzee KiMo.
...

span>

அண்ணா என்ன அண்ணா நடக்குது இங்க, அண்ணியா இப்படி பேசறது

எனக்கும் அதான் புரியலைஎன ஆச்சர்யமாகச் சொல்ல அதற்கு மிர்ணாளினியோ

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.