Page 6 of 30
பிடிக்க முடியும்”
”ஓ இந்தளவுக்கு உறுதியா பேசறீங்கன்னா சரி, அப்ப பார்க்கலாம் உங்களால என் அப்பா மனசையும் என் மனசையும் மாத்த முடிஞ்சா என்னோட சின்ன உலகத்துக்குள்ள உங்களால நுழைய முடிஞ்சா கண்டிப்பா உங்களை நான் ஏத்துக்கறேன் அதுக்காக என்னை நீங்க கஷ்டப்படுத்தக்கூடாது”
”இப்ப சொன்னியே இதுதான் சூப்பர், நூத்துல ஒரு வார்த்தை கண்டிப்பா என்னால உன் மனசுல ... ெரிந்த குழப்பம் பதட்டம் கலவரம் அனைத்தும் நீங்கி ஒரு அமைதி தெரிந்தது அந்த அமைதியை வெகுவாக ரசித்தான் ரங்கன்.
அந்த நாள் முழுவதும் ரங்கன் ஆஸ்பிட்டலில் இருக்க அவனுக்கு துணையாக சின்னதம்பியும்
This story is now available on Chillzee KiMo.
...