Page 3 of 30
தூக்கமில்லாம போனேன் வாழ்க்கையே வெறுத்துப் போயிட்டேன்.”
”அப்படியில்லை உண்மையிலயே நான் பழிவாங்க வரலை என்னால சட்டுன்னு உங்களை ஏத்துக்க முடியலை என்னோட உலகம் ரொம்ப சின்ன உலகம் அதுல நான் என் அம்மா என் அப்பா 3 பேரும்தான் இருந்தோம் ரொம்ப சந்தோஷமா இருந்தோம் திடீர்னு ஒரு விபத்தால என் உலகம் உடைஞ்சிப் போச்சி என்னோட வாழ்க்கையில நீங்க வந்தீங்க என்னால உங்க உலக ... pan>” என வெளியில் இருந்த சின்னதம்பி சத்தமாக சொல்ல அதைக்கேட்ட ரங்கனோ ”டேய் ஒட்டுக் கேட்காதடா அமைதியா இரு” என சொல்லிவிட்டு மிர்ணாளினியிடம்
This story is now available on Chillzee KiMo.
...