Page 1 of 5
தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 13 - பிந்து வினோத்
உலகச் செய்திகள்!
பசிபிக் பெருங்கடலில் இருக்கும் சேனைத் தீவின் பட்டது இளவரசியை காணவில்லை என அந்நாட்டின் அரண்மனை செய்தியாளர் தெரிவித்துள்ளார். இளவரசி ரோஹினியின் அன்னை மஹாராணி ரேவதி சமீபத்தில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மஹாராணியின் மறைவினால் வருத்தத்தில் இருந்த இளவரசி தனிமை விரும்பி சென்றிருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
விஜய்யுடன் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்த ரோஹினிக்கு ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் எல்லாமே அருமையா இருக்கும்”
“நீ என்ன நேருல பார்த்த மாதிரி சொல்ற?”
“ஹ்ம்ம்... நான் அங்கே போயிருக்கேன்...”
“ஓ, ட்ரிப் மாதிரியா?”
“ம்ம்ம்ம்... ஆமாம்...”