Page 2 of 5
“அப்படி ஒரு அரண்மனையில இருந்தா எப்படி இருக்கும் ரோ!!! ஒவ்வொரு வேலையும் செய்ய வேலைக்காரங்க... தினம் தினம் விதம் விதமா சாப்பாடு... பெரிய்ய்ய்ய்ய்ய என்டர்டெயின்மென்ட் சென்டர்... வண்டர்ஃபுல் லைஃப்பா இருக்கும்.”
“ப்ச்... அவ்வளவு அருமையா எல்லாம் இருக்காது!! ஒவ்வொரு வினாடியும் நாம என்ன செய்யனும்னு மத்தவங்க சொல்வாங்க. அதை தான் நாம செய்தாகனும். என்ன சாப்பிடனும், என்ன டிரஸ்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“என்னது??? சொல்லாம கொள்ளாம வந்துட்டீயா??? பாவம் வீட்டுல இருக்கவங்க தேட மாட்டாங்க???”
ஏற்கனவே மனதில் இருந்த குற்ற உணர்வுடன், விஜய்யின் கேள்வியும் சேர்ந்து அவளை வாட்டியது.