Page 12 of 18
“சே.. நான் ஏன் இவகிட்ட மட்டும் என் கன்ட்ரோலை இழந்து விடுகிறேன்.? என்னுடைய இயல்பான குணமே இவள் முன்னால் தொலைந்து விடுகிறது...இவ கிட்ட வம்பு வச்சுக்க கூடாதுனு ஒதுங்கி போனாலும் இந்த ஏழரை தானா தேடி வந்து வம்பு இழுக்கறாளே...
இவ கிட்ட மட்டும் நான் போட்டு வைக்கிற எந்த திட்டமும் பலிக்காமல் போய் விடுகிறது... அவள் முன்னால் வேற ஒருவனாக மாறி விடுகிறேனோ??
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லி புலம்பி இருக்கிறாங்க..
ஆனால் நீ மட்டும் என்னிடம் வந்து நின்றதில்லை... ஏனா நீ தான் ஈஸி கோயிங்.. எப்பவுமே உன்னை சுற்றி இருப்பவர்களை நன்றாக புரிந்து கொண்டு அவர்களை சிரிக்க வைத்து