தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 27 - ஆதி [பிந்து வினோத்]
சாரி பிரென்ட்ஸ் இங்கே இது லாங் வீகென்ட். அது தான் இந்த சின்ன அப்டேட். அட்ஜஸ்ட் செய்துக்கோங்க. அடுத்த வாரம் கதையில் இன்னும் கொஞ்சம் நிறைய ஃப்ளோ cover செய்ய முயற்சி செய்கிறேன். நன்றி.
சினேகா தன்னுடைய மன உணர்வுகளை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தே பழக்கப் பட்டவள்...! அவள் தன் சுயக் கட்டுப்பாட்டை மீறி முகத்தில், பேச்சில் உணர்வுகளை காட்டிய சூழ்நிலைகளை கை விட்டே எண்ணி விடலாம்... இந்த அலுவலகத்துக்கு வந்த முதல் நாள் ஆகாஷ் அவளுக்கு அனுபவம் குறைவு என்று சொன்னப் போது, எங்கே பொன்னான வாய்ப்பு போய் விடுமோ என
...
This story is now available on Chillzee KiMo.
...
ுத்தி மற்ற விஷயங்களை மறக்க முயன்றாள் என்பது தான் சரி...
வேலைக் காரணமாக ஆகாஷை அன்று பல முறை சந்திக்க வேண்டி இருந்தாலும் வேலையை தவிர வேறு எதை பற்றியும் அவளின் கவனம் செல்லாதவாறு பார்த்துக்