Page 20 of 22
மாறும்”
”அது எப்படிண்ணா மாறும்”
”அது அப்படித்தான் நான் இப்ப சொன்னதை மட்டும் நீயே சொல்ற மாதிரி அவள்ட்ட சொல்லிடும்மா, இப்போதைக்கு காயத்ரி நல்லபடியா மாறனும் பழைய மாதிரி உன்கூட பழக வை, அவள் மாறினாதான் என்னால தேன்மொழியை கல்யாணம் செஞ்சிக்க முடியும் அவள் என்னையே நினைச்சிக்கிட்டு இருந்தா எனக்கு கஷ்டம்”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
ு வந்தாரு அவள்ட்ட கடைசியா பேசிட்டு வந்தேன் உனக்கு தெரியுமாண்ணா அவள்ட்ட இன்னிக்கு நான் முதல் முறையா ஐ லவ் யு சொன்னேன், அதுக்கு அவள் என்ன சொன்னாள்னு தெரியுமா” என