(Reading time: 12 - 23 minutes)
Pottu vaitha oru vatta nila

நினைவில் இப்போதும் அவளுக்கு சிலிர்த்தது...

விளக்கை அணைத்து விட்டுப் படுத்தாள்...!

ஆனால் அவள் தூங்க முயற்சிக்கவும் இல்லை... தூக்கம் அவளை அண்டவும் இல்லை...

நிமிடத்திற்கு ஒரு முறை கடிகாரத்தில் நேரம் பார்த்தப் படி இருந்தாள்...

மனோஜின் விமானம் கிளம்ப இன்னும் நேரம் இருந்தது...

மனதுக்குள் என்னவோ பிசைய... அவள் விரும்பிய தனிமை கிடைத்தப் பிறகு

...
This story is now available on Chillzee KiMo.
...

னக் குரலில், தயக்கத்துடன் சொன்னாள் ஜோதி.

ஆச்சர்யமாக இருந்தப் போதும், தலையை மட்டும் ஆட்டி அவளின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டதாக காட்டி விட்டு அக்காவின் அறையை நோக்கி நடந்தாள் சாதனா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.